Divine Seva

நன்கொடைகள் மற்றும் தர்ம கைங்கரியங்கள்

🌸 எங்கள் Srisivayogini குருகுலம் செய்து வரும் அருள்செயல்கள்:

🔸 தாய்–தந்தை இல்லாத குழந்தைகளுக்கு

  • – படிப்பு செலவு
  • – மருத்துவ செலவு
  • – தினசரி உணவு

🔸 ஆதரவற்ற முதியோர்களுக்கு

  • – மருத்துவ உதவி
  • – இடம் மற்றும் பராமரிப்பு

🔸 மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு

  • – இலவச ஹீலிங் பிரார்த்தனை

இந்த சேவைகள் அனைத்தும் அருட்சுழி தெய்வ அருளிலும், நல்ல உள்ளங்களின் ஆதரவில் தொடர்ந்து செய்து வரப்படுகிறது.

🌼 தானம் செய்வதின் சிறப்பு

சித்தர்கள் கூறியது:

“ஒரு பசிக்கு உணவு கொடுத்தால், அது பித்ருக்களுக்கு திருப்தி.

ஒரு குழந்தைக்கு உதவி செய்தால், அது இறைவனின் கரம் பிடித்ததற்கு சமம்.”

தான் செய்த உதவி தெளிந்த கர்மபலமாக உங்கள் வாழ்க்கையில் நன்மையை ஈர்க்கும் என்பது சித்தர் மார்க்கத்தின் உண்மை.

🌸 நீங்கள் விரும்பினால் செய்யக்கூடிய தானம்:

GPay / PhonePe : 9894514366

(உங்களால் முடிந்த அளவு மட்டும். எதற்கும் கட்டாயம் இல்லை.)

| UPI Payment

Sri Sivayogini Mataji Trust UPI QR Code for Divine Seva and Donation
UPI ID 9894514366@upi

பணம் செலுத்திய பின், ஸ்கிரீன்ஷாட்டை WhatsApp-ல் பகிரவும்.

நன்கொடைகள் குறித்த சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் எண்ணில் தொடர்புகொள்ளலாம்: +91 98945 14366

Donate Now