Learn Runes Reading Course in Tamil - Ancient Nordic Divination by Sri Sivayogini Mataji

ஐரோப்பாவின் புனிதமான "ரூன்ஸ் ரீடிங்" (Runes Reading) பயிற்சி வகுப்பு - இப்போது தமிழில்!

உங்கள் வாழ்வின் சவால்களுக்குப் தீர்வுகளையும், வழிகாட்டுதலையும் தரும் இந்த அபூர்வ கலையை நீங்களும் கற்றுக்கொள்ளலாம்.

பயிற்றுவிப்பாளர்: Sri Sivayogini

பிரத்யேக கவனம்

ஒவ்வொரு மாணவர் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படும்.

சான்றிதழ் (Certificate)

பயிற்சி முடிவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

Zoom ஆன்லைன் வகுப்பு

Zoom வாயிலாக உங்கள் வீட்டிலிருந்தே எளிதாகக் கற்கலாம்.

வகுப்பு விவரங்கள்

கட்டணம் செலுத்திய பின் தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும்.

பயிற்சி உபகரணங்கள் & சிறப்பம்சங்கள்

PDF Notes

"வகுப்பிற்கான எளிமையான தமிழ் குறிப்புகள் (PDF) வழங்கப்படும்" - இது மாணவர்கள் மீண்டும் படிக்க பெரிதும் உதவும்.

Recording Access

"வகுப்பை தவறவிட்டாலும் கவலை வேண்டாம், ரெக்கார்டிங் வீடியோக்கள் தரப்படும்."

Bonus

"ரூன்ஸ் கற்கத் தேவையான படிகங்கள் (Stones) எங்கு வாங்குவது என்ற முழுமையான வழிகாட்டுதல் வழங்கப்படும்."

இப்போதே பதிவு செய்ய (Register Now)